Saturday, January 15, 2011

முதல் காதல்.....



ஒருவன் வாழ்கையில் அவன் முதல் காதலை மறக்க மாட்டான்.என்னுடைய வாழ்கையில் காதலில் விழுந்தேன்.நான் 11 படிக்கும் போதுஅரையாண்டு தேர்வு விடுமுறை.சாலையில் நிட்று கொண்டிருந்தேன்.அப்போ என்னை தாக்கியது அந்த காதல்.என்னை தாண்டி ஒரு காற்று வீசியது என் தேவதை சென்றால் அந்த பொண்ணு 10 படிக்கும் என்று நினைத்தேன் அது படித்தது ஒரு பெண்கள் பள்ளி அது 10 வகுப்பில் சிறப்பு வகுப்பு நடந்தது இந்த பெண்ணை நான் ௧௦ படிக்கும் போது என் கிளாஸ் மேட் வீடிற்கு செலும் போது அவன் தங்கச்சியுடன் விளையாடும் போது பார்த்திருக்கேன் அப்போது என்னை எதுவும் தாக்கவில்லை இப்போது உணர்ந்தேன் அன்று தேதி 28 .12 அன்று என்னுடைய பிறந்த நாள் நான் மீண்டும் பிறந்தது போல் தெரிந்தது.அன்று அந்த பெண் வீடு வரை சென்று பார்த்தேன் என்னால் தூங்க முடியவில்ல காதல் என்றால் என்ன என்று தெரிந்தது.இது தன காதல்.அவள் பெயரை தெரிந்து கொள்ள ஆசைப்பட்டேன் என் கிளாஸ் மெட் அவனிடம் சென்று பெயரை தெரிந்து வர சொன்னேன்.பெயர் என்னவாக இருக்கும் அவன் சொன்னான் அவள் பெயர்  கீர்த்தனா என்று எனக்கு அறிமுகம் இல்லாத பெயர் பிடிச்சது இந்த காதல் கடைசி வரை இருக்குமா அல்லது விதி என்ற எதிரி பிரித்து விடுவானா...

இரண்டாம் நட்பு.....

எல்லோருக்கும் அவர்களுடைய முதல் நட்பை மறக்க முடியாது L .K .G முதல் அவர்களுடைய இறுதி நிலை வரை நடு தொடர்ந்தவர்கள் உள்ளனர் அது enakku கிடைக்கவில்லை  பரவாஇல்ல இங்க எனக்கு இன்ட பள்ளி பிடிக்கலை என்னுடைய பழைய நட்பை மறக்க முடியவில்லை இருந்தாலும் நான் முதல் ரேங்க் வாங்கினேன் அது எனக்கு பிடிச்சிருண்டது.இருந்தும் முதல் நட்ப மறக்க முடியுமா இப்படியே 2 வருஷம் போயிடுச்சு   யாரும் எனக்கு நண்பன் இல்லை இருந்தும் ஒருவன் என் வாழ்வில் நண்பனாய் கிடைத்தான் அவன் வினோத்....நெருங்கிய நண்பன் இல்லை நண்பன் அவ்வளுவுடன்..நான் 5 படிக்கும் போடு செய்த முதல் தவறு முதல் தவறை யாரும்
மறக்க மாட்டார்கள் நான் முதன் முதலில் புகை பிடித்தேன் அது சும்மா அன்று இரவு தூங்கல ஒரு கேட்ட பழக்கத்தால் ஒரு குடும்பம் படும் வேதனையை போதும் அடை விட்டுட்டேன்...பிறகு மீண்டும் வேறு வூர்

முதல் நட்பு.....

நான் என்னோட  4 வயசுல L.K.G சேர்ந்தேன் எல்லோருடைய முதல் நட்பும் அப்போதான் ஆரம்பிக்கும்...அப்போதான் ஆரம்பிச்சிடு என் பள்ளி பயணம் பள்ளி வாழ்க்கை ஆரம்பம் ரொம்ப வேறுபட்டது வெளி நண்பர்கள் புது மனிதர்கள் அனைத்தமே புதுசு.அப்போதான் எனக்கு என் வீடு அருகில் உள்ள ஒரு நண்பன் என்னோடு சேர்ந்தான் அவன்தான் என் முதல் நண்பன் என் முதல் நட்பு அவன் வசதியானவன் இருந்தும் நன்றாக பழகினோம் ஒரு 3  வகுப்பு வரை என் முதல் நட்பு உள்ளது பிறகு என் அப்பாவிற்கு வேலை மாறுதல் ஏற்பட்டது.வேறு நகரம் புதிய மனிதர்கள் புதிய பள்ளி....

என் பிறப்பு.....

நான் பிறந்தேன் இந்த உலகத்தில் இது ரொம்ப சின்ன உலகம் பிறந்தப்ப எனக்கு தெரியாது நான் இவ்வளுவு சந்தோசம் வேடனை அனுபவிக்கபோறேன் அப்போ தெரியாது.நான் பிறந்தது கஷ்டபடுற குடும்பத்தில்.அப்பா குடிகாரர்.சாப்பாடு இல்லாத குடும்பத்தில் பசியோடு வளர்ந்தேன்...

என்னை பற்றி.. .......

என்னை பற்றி
வாழ்க்கை பற்றி ஒவொருவருக்கும் ஒரு கருத்து இருக்கும்.என்னை பொறுத்தவரை வாழ்க்கை என்பது ஒரு ரேஸ் மாதிரி முன்னாடி போனும்



வாழ்க்கை பற்றி ஒவொருவருக்கும் ஒரு கருத்து இருக்கும்.என்னை பொறுத்தவரை வாழ்க்கை என்பது ஒரு ரேஸ் மாதிரி முன்னாடி போனும்.நான் வாழ்கையில பல வெற்றி பல தோல்வி பல மகிழ்ச்சி பல துக்கம்.பல வேடனை பார்திருக்கேன் .காதலும் நட்பும் என் வாழ்கையில் வந்திருக்கு நான் பல ஸ்கூலில் படிச்சிருக்கேன் பல நண்பர்கள் சில எதிரிகள் (என்னோட பார்வையில்) சந்திருச்சிருக்கேன்.அதைப்பற்றி உங்களிடம் சொல்வதில் எனக்கும் சந்தோசம்.இந்த உலகின் ஏதும் சொந்தமில்லை நிரந்தரம் இல்லை அனால் நம் நினைவுகள் நிரந்தரம்.அது இன்ட உலகில் வாழக்கூடியது நாமும் பழைய நினைவ சுமப்பில் ஒரு புத்தகம் மாதிரி........இனி என்னோட பதிவுகளை தொடராக வெளியிடுகிறேன்.